ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி

Mumbai Indians World IPL 2024
By Dhilak Mar 27, 2024 04:18 PM GMT
Report

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது.

அதன் படி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி  சன்ரைசர்ஸ் அணி (SRH), 20 ஓவர்கள் முடிவில்  277 ஓட்டங்களை குவித்துள்ளது.

அதேவேளை, 17 ஆண்டுகளிலும் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த அணியும் செய்ததில்லை என்ற நிலையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்படுத்தியுள்ளது.

மொஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! பின்னணியில் செயற்பட்ட வல்லரசு நாடுகள்

மொஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! பின்னணியில் செயற்பட்ட வல்லரசு நாடுகள்


சாதனை 

அத்தோடு,  இதற்கு முன்னராக 263 என்ற அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி | Mi Vs Srh New Record In Ipl History

குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 80 ஒட்டங்களை குவித்துள்ளார்.

பிரச்சினைக்குள்ளாகும் மாலைதீவு: உதவிக்கரம் நீட்டும் சீனா

பிரச்சினைக்குள்ளாகும் மாலைதீவு: உதவிக்கரம் நீட்டும் சீனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்