கிழக்கில் இராணுவ பின்னணியுடைய பெண்ணிற்கு முக்கிய பதவி: அரங்கேறும் சதி
Sri Lanka Army
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
Tamil
By Shalini Balachandran
இனத்துவமற்ற நாட்டை கட்டியெழுப்புவோம் என ஆட்சிக்கு வந்த அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கம், அண்மைக்காலமாக முன்னைய அரசாங்கம் போல ஒடுக்குமுறையாக செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
இதன் முதல் அடியாக கிழக்கில் அநுர அரசாங்கம் எடுத்துள்ள ஒரு நடவடிக்கை அமைந்துள்ளது.
அதாவது, கிழக்கு மாகாணத்தின் பிரதி மாகாண சபை பணிப்பாளராக இராணுவத்தை பின்புலமாக கொண்ட பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கான காரணம், இதை நியமிப்பிற்காக பிண்ணனி, தமிழ் மக்கள் அரசியல் விவகாரத்தில் அநுரவின் தலையீடு மற்றும் அண்மைய அரசியல் களம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி