போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை

Ukraine World Russia
By Shalini Balachandran May 24, 2025 07:31 PM GMT
Report

உக்ரைன் (Ukraine) மீதான போரில் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளத் தவறினால், ரஷ்யா (Russia) மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்று G7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளத் தவறினால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் நடந்த G7 நாடுகளின் நிதியமைச்சர்களே ரஷ்ய ஜனாதிபதிக்கு போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள அச்சுறுத்தல் விடுத்தவர்கள்.

உலக ஆயுத சந்தையில் ரஷ்யா மீண்டும் எழுச்சி : புடின் அதிரடி ஆயுத திட்டம்

உலக ஆயுத சந்தையில் ரஷ்யா மீண்டும் எழுச்சி : புடின் அதிரடி ஆயுத திட்டம்

போர் நிறுத்தம் 

உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தால், ரஷ்யாவை எவ்வாறு பின்னுக்குத் தள்ள முடியும் என்பதை குழு ஆராயும் என்று நிதியமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை | G7 Countries Threaten Russia

அத்தோடு, அத்தகைய போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்படாவிட்டால் தடைகளை மேலும் அதிகரிப்பது போன்ற அழுத்தத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உட்பட அனைத்து சாத்தியமான அம்சங்களையும் நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

யாழில் சைவமாக மாறிய அசைவ உணவகம் : ஒரு தமிழ் உரிமையாளர் இப்படி நடந்தது பொருத்தமா !

யாழில் சைவமாக மாறிய அசைவ உணவகம் : ஒரு தமிழ் உரிமையாளர் இப்படி நடந்தது பொருத்தமா !

மேற்கத்திய நாடுகள்

ஏழு பேர் குழு என அறியப்படும் G7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியோர், போருக்கு நிதியளித்த எந்த நாடுகளும் உக்ரைனின் மறுகட்டமைப்பிலிருந்து பயனடையத் தகுதியற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்ய இணைந்து செயல்படுவதாக உறுதியளித்தன.

போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை | G7 Countries Threaten Russia

ஆனால், அது எந்த நாடுகள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க G7 குழு தயங்கியுள்ளது.

ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா ஆயுத ஏற்றுமதி செய்துள்ளதை மேற்கத்திய நாடுகள் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.

ஒப்பரேசன் சிந்தூரைப் பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல்

ஒப்பரேசன் சிந்தூரைப் பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல்

இறக்குமதிக்கான வரி

இதனிடையே, G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் பற்றிய குறிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் தாமதம் : ரஷ்யா மீது G7 கடும் எச்சரிக்கை | G7 Countries Threaten Russia

G7 கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ரஷ்ய உர இறக்குமதிக்கான வரிகளை அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மசோதாவின்படி, ஜூலை முதல் வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளில் படிப்படியாக 6.5 சதவீதத்திலிருந்து சுமார் 100 சதவீதமாக அதிகரித்து வர்த்தகத்தை நிறுத்தும் என்றே தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலக்கீழ் தளத்தில் கொல்லப்பட்ட முக்கிய தளபதி: சடலத்தை இரகசியமாக சுரங்கத்தினுள் புதைத்த ஹமாஸ்

நிலக்கீழ் தளத்தில் கொல்லப்பட்ட முக்கிய தளபதி: சடலத்தை இரகசியமாக சுரங்கத்தினுள் புதைத்த ஹமாஸ்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026