பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் நூதன திருட்டு! மோசடிக் கும்பல் குறித்து எச்சரிக்கை
Sri Lanka
Festival
Economy of Sri Lanka
Egg
By Sathangani
இலங்கையில் பண்டிகைக் காலத்தை குறிவைத்து சில வியாபாரிகள் செயற்கை முறையில் முட்டை விலையை உயர்த்தி இருப்பதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து சந்தையில் மோசடி கும்பலொன்றும் செயற்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
கோழி இறைச்சியின் விலை
இதன் காரணமாக தற்போது சந்தையில் கோழி இறைச்சியின் விலை 1,400 ரூபாயைத் தாண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் முட்டையின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 15 மில்லியன் முட்டைகளுடனான கப்பல் நேற்றிரவு (17) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 15 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்