பசிலைக் காய்வெட்டிய மோடி? யாழ்.தீவுகளில் இருந்து விலகும் சீனா!!
basil
jaffna
china
modi
By Vanan
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதுவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை. இச்சந்திப்பை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் தரப்பு பின்னடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தாலும் பசில் ராஜபக்ச மோடியை சந்திக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த மேலதிக தகவல்களுடனும், யாழ். தீவகப் பகுதியில் சீன நிறுவனம் மேற்கொள்ளவிருந்த பெரும் திட்டம் கைவிடப்பட்டமை மற்றும் லண்டனில் தமிழ் மரபுரிமை தொடர்பான பார்வைகளுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்