மழை காலத்திலும் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்கள்

Skin Care
By Shadhu Shanker May 22, 2024 04:57 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அழகு
Report

சுட்டெரிக்கும் வெயில்காலம் முடிந்து கொட்டும் மழை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு எமது சருமத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

சரியான சரும பராமரிப்பு பின்பற்றுவதன் மூலமாக பளபளப்பான சருமத்தை மழைக்காலத்திலும் நம்மால் பெற முடியும்.

எனவே மழைக்காலத்தில் எவ்வாறு சருமத்தை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

இரவில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

இரவில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

சரும சுத்தம்

மழைக்காலத்தில் நமது சருமம் அதிகப்படியான ஈரப்பதத்திற்கு வெளியிடப்படுவதால் சரும துளைகள் அடைக்கப்பட்டு, அதனால் எளிதாக முகப்பரு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

beauty tips in tamil

எனவே, இதனை எதிர்க்க, சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்கு, வியர்வை மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்வது அவசியம்.

உங்கள் சரும வகைக்கு ஏற்ற மென்மையான கிளன்சர் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை சருமத்தை சுத்தம் செய்யுங்கள்.

கூடுதலாக இதன் பிறகு டோனர் பயன்படுத்துவது மீதமிருக்கக்கூடிய அழுக்குகளை நீக்குவதோடு, சருமத்தின் pH அளவை பராமரிக்க உதவும். இதனால் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாமா!

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாமா!

மாய்ஸரைசர் பயன்படுத்தல்

மழைநீர் மற்றும் ஈரப்பதமானது சருமத்தில் இருக்கக்கூடிய இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி அதனை சோர்வாகவும், வறண்டதாகவும் மாற்றிவிடும்.

skicare tips

எனவே பளபளப்பான சருமத்திற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமம் மற்றும் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற மென்மையான மாய்ஸரைசர் பயன்படுத்துவது சருமத்தில் இருக்கக்கூடிய வறட்சியை போக்க உதவும்.

முடிந்தவரை நீர் சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

சருமத்தின் அழகு

சரும பராமரிப்பு வழக்கத்தில் எக்ஸ்ஃபோலியேஷன் மிகவும் முக்கியமான ஒரு படியாக கருதப்படுகிறது.

மழை காலத்திலும் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்கள் | Monsoon Skincare Tips Glowing Shining Skin Tamil

அதிலும் மழைக்காலத்தில் இதனை தவறாமல் பயன்படுத்துவது அவசியமாகும். அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏராளமான இறந்த செல்கள் படிந்து இருக்கக்கூடும்.

இது சருமத்தின் அழகை முற்றிலுமாக கெடுத்து விடும். எனவே, வாரம் ஒரு முறை அல்லது இரு முறை சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவது அவசியம்.

மென்மையான எக்ஸ்போலியேட்டர் பயன்படுத்துவதன் மூலம் எரிச்சல் மற்றும் சேதத்தை தவிர்க்கலாம்.

சன் ஸ்கிரீன் பயன்படுத்தல் 

சரும சேதம் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய UV கதிர்களிடமிருந்து மழைக்காலத்திலும் நமது சருமத்தை பாதுகாப்பது அவசியம்.

rainy day skin cares

எனவே உங்கள் மழைக்கால சரும பராமரிப்பு வழக்கத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமாகும்.

வீட்டை விட்டு வெளியேறும் பொழுது SPF 30 அல்லது அதற்கும் அதிகமான சன்ஸ்கிரினை முகம் மற்றும் சூரிய கதிர்களுக்கு வெளிப்படக்கூடிய பகுதிகளில் பயன்படுத்தவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மழைக்காலத்திலும் பளபளப்பான சருமத்தை பெறலாம்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026