பற்றி எரியும் மொரட்டுவ மேயரின் வீடு! - உக்கிரமடையும் பொதுமக்கள்
Colombo
Galle Face Protest
SL Protest
Sri Lankan political crisis
By Kanna
மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோவின் வில்லோரவத்தை பகுதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
எனினும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொழும்பில் இன்று அரச ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச எதிராக ஆர்ர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் கொழும்பில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்