யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கப்பட்டன!
corona
peopleSri lanka
By Shalini
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் போன்ற மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டம்
குருநகர் மேற்கு
ரெக்லமேசன் மேற்கு
மட்டக்களப்பு மாவட்டம்
மஞ்சதொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு
மஞ்சதொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி
மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு
குருநாகல் மாவட்டம்
இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராம்,
கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி