எதிர்காலத்தில் வெடிக்கவுள்ள சக்திவாய்ந்த கொரோனா வெடிகுண்டுகள் -விடுக்கப்பட்ட எச்சரிக்கை
corona
blast
infuture
By Jaso
எதிர்காலத்தில் மேலும் பல சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் குண்டுகள் வெடிக்கும் என புகழ்பெற்ற விஞ்ஞானி எச்சரித்துள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தடுப்பூசிகள் கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 95 சதவிகிதத்திற்கு மேல் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் மேலும் பல புதிய வைரஸ்கள் உருவாகும். இவற்றுக்கு புதிய தடுப்பூசிகள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் வெளவால்களால் பரவும் என்று சில விஞ்ஞானிகள் கூறியிருப்பதற்கான வாய்ப்பை குறித்த விஞ்ஞானி நிராகரிக்கவில்லை என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.