தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் பேசுவது வெட்ககேடான செயல் : நாமல் ராஜபக்ச சாடல்

Anura Dissanayake Namal Rajapaksa Sri Lanka Sri Lanka Podujana Peramuna
By Abi May 07, 2026 08:41 AM GMT
Report

நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் கருத்து வெளியிடுவது வெட்கக்கேடான செயல். இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையும், நீதிபதிகளின் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமையும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச

களுத்துறை - ஹொரணையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் நிதி அமைச்சின் செயலாளரின் நடவடிக்கைகளால் 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை காணாமல் போயுள்ள நிலையில், அதுகுறித்து அரசாங்கம் எந்தவித அக்கறையும் காட்டாமல் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் இதுகுறித்து கவலையின்றி செயல்படுகின்றது.

மாத்தறை பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவல்: சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை

மாத்தறை பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவல்: சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை

நிலக்கரி கொள்வனவு பிரச்சினை

டொலரின் பெறுமதி தற்போது அதிகரித்துள்ளதால், ஏற்பட்டிருக்கும் இழப்பு மேலும் அதிகமாக இருக்கக்கூடும்.

தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் பேசுவது வெட்ககேடான செயல் : நாமல் ராஜபக்ச சாடல் | More Than 80 Crore Rupees Missing Namal Criticizes

நிலக்கரி கொள்வனவு பிரச்சினை, தனியார் வங்கியில் 13 பில்லியன் ரூபா மாயமான சம்பவம், அஞ்சல் திணைக்களம் மற்றும் துறைமுகத்தில் கொள்கலன்கள் காணாமல் போன விவகாரம் உள்ளிட்ட அனைத்திற்கும் ஹேக்கர்களே காரணம் என அரசு விளக்கம் அளிக்கின்றது.

நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் கருத்து வெளியிடுவது வெட்கக்கேடான செயல். இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையும், நீதிபதிகளின் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமையும்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீதியமைச்சர் உரிய ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும்.

சுற்றுலா விசாவில் தங்கி இருந்து கைவரிசை: பாரிய நிதி மோசடியில் சிக்கிய வெளிநாட்டவர்கள்

சுற்றுலா விசாவில் தங்கி இருந்து கைவரிசை: பாரிய நிதி மோசடியில் சிக்கிய வெளிநாட்டவர்கள்

உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது

மணிக்கு 1000 கிலோமீற்றர் வேகத்தில் நாட்டை முன்னேற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தொடருந்தின் வேகத்தை 20 கிலோமீற்றராகக் குறைத்துள்ளது.

தீர்ப்பு வழங்காத வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் பேசுவது வெட்ககேடான செயல் : நாமல் ராஜபக்ச சாடல் | More Than 80 Crore Rupees Missing Namal Criticizes

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்குப் பிறகு தொடருந்துத் துறையில் எந்தவொரு திட்டமிட்ட நவீனமயமாக்கலும் இடம்பெறவில்லை.

மேலும், ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் ஒடுக்குவதன் மூலம் உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.  இது 1988–1989 காலகட்டம் அல்ல என்பதையும், இன்றைய சூழலில் எதையும் மறைக்க முடியாது என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். அதன் சுமையை இறுதியில் நாட்டு மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு வருகை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு வருகை

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026