கடந்த கால அரசாங்கங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தமிழ் எம்.பி ஆதங்கம்

Mahinda Rajapaksa Sri Lanka Journalists In Sri Lanka
By Shalini Balachandran Oct 05, 2025 01:12 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பிரகடனம் 2.0 சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐ.நா உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஐ.நா உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஆட்சி காலம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரையில் இந்த நாட்டிலே 45 ஊடகவியலாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டமைக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள்.

கடந்த கால அரசாங்கங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தமிழ் எம்.பி ஆதங்கம் | Mp Exposes Journalist Killings Under Ex Presidents

அதில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் சுமார் 14 ஊடகவியலாளர்களும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாசவின் ஆட்சிக் காலங்களிலும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

நோர்வேயில் இருந்து வந்தவரால் சரமாரியாக தாக்கப்பட்ட யாழ் கூலித்தொழிலாளி

நோர்வேயில் இருந்து வந்தவரால் சரமாரியாக தாக்கப்பட்ட யாழ் கூலித்தொழிலாளி

மோசமான கருத்து

இந்தநிலையில் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நாங்கள் எடுத்து பார்க்கின்ற போது சில மட்டுபாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் வேண்டும்.

கடந்த கால அரசாங்கங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தமிழ் எம்.பி ஆதங்கம் | Mp Exposes Journalist Killings Under Ex Presidents

சில விமர்சனங்களை பார்க்கின்ற போது நூற்றுக்கு நூறு வீதம் பொய்யானவையாகவும் இருக்கின்றன, சிலர் வெளியிடுகின்ற கருத்துக்களுக்கும் உண்மை தன்மைக்கும் எந்தவித தொடர்புகளும் இருக்கமாட்டாது.

அந்த சந்தர்ப்பத்தில் நாம் பார்க்கின்றோம் இந்த சமூக ஊடகங்கள் மிகவும் மோசமான கருத்துக்களை பரப்புகின்றன என்பது பற்றி நாம் யோசிக்கின்றோம்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட எழுவர்! சிக்கிய பெருந்தொகை மதிப்பிலான போதைப்பொருள்

அதிரடியாக கைது செய்யப்பட்ட எழுவர்! சிக்கிய பெருந்தொகை மதிப்பிலான போதைப்பொருள்

காப்புச் சட்டம்

தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்களுக்கு துதி பாடுகின்ற ஊடகங்களாக சிலர் ஊடகங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.

கடந்த கால அரசாங்கங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தமிழ் எம்.பி ஆதங்கம் | Mp Exposes Journalist Killings Under Ex Presidents

அறிவியல் ரீதியாக மற்றும் முற்போக்கு ரீதியான செயல்படுகின்ற ஊடகங்கள்தான் தற்காலத்தில் அவசியமாக காணப்படுகின்றன.

அந்த அடிப்படையில்தான் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது மதி நுட்பமாக செயல்படுகின்ற பிள்ளைகளை தட்டி கேட்கின்ற மற்றும் சுட்டிக் காட்டுகின்ற நிலையில் அந்த ஊடகங்கள் செயல்படுகின்ற போது அவற்றின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதும், மட்டுப்படுத்துவதும் மற்றும் அந்த ஊடகங்களை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழருக்கு சர்வதேசம் ஒருபோதும் உதவாது! அர்ச்சுனா பகிரங்கம்

ஈழத்தமிழருக்கு சர்வதேசம் ஒருபோதும் உதவாது! அர்ச்சுனா பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பளை, பேர்லின், Germany, Warendorf, Germany, கொக்குவில்

19 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025