இலங்கைக்கு வருகை தந்த வெளிநாடொன்றின் பிரபல கப்பல்!

Sri Lanka Tourism Tourism Germany World
By Dhilak Apr 17, 2026 10:31 AM GMT
Report

ஜேர்மனிய சுற்றுலா நிறுவனத்தினால் இயக்கப்படும் MS Amadea எனும் சொகுசு சுற்றுலா கப்பல், தனது உலகப் பயணத்தின் ஒரு அங்கமாக இன்று 900 சுற்றுலாப் பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலில் 580 பயணிகள் மற்றும் 315 பணியாளர்கள் என மொத்தம் 895 பேர் பயணம் செய்துள்ளனர்.

193 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் எட்டு அடுக்குகளைக் கொண்டதுடன், அதன் அனைத்து அறைகளும் தனிப்பட்ட பால்கனிகளைக் கொண்ட வெளிப்புற அறைகளாக இருப்பது கப்பலின் தனிச்சிறப்பு என கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கான ஆயுத விநியோகத்தை தாமதப்படுத்தபோகும் அமெரிக்கா

ஐரோப்பிய நாடுகளுக்கான ஆயுத விநியோகத்தை தாமதப்படுத்தபோகும் அமெரிக்கா

கடல் கொந்தளிப்பு

2025 டிசம்பரில் ஜேர்மனியில் ஆரம்பமான 146 நாட்கள் கொண்ட உலகளாவிய பயணத்தின் ஒரு பகுதியாகவே இக்கப்பல் இலங்கை வந்தடைந்தது.

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாடொன்றின் பிரபல கப்பல்! | Ms Amadea Luxury Cruise Ship Arrived Sri Lanka

Image Credit: Crew Center

இலங்கையில் காலி கோட்டை, ஹிக்கடுவை, ரூமஸ்ஸல, கொக்கல மற்றும் அஹங்கமை ஆகிய இடங்களுக்கு பயணிகள் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

முதலில் காலி துறைமுகத்திற்கு வந்தடைந்த போதிலும், அங்கு நிலவிய கடல் கொந்தளிப்பு காரணமாக சிறிய படகுகள் மூலம் பயணிகளை கரைக்கு அழைத்துச் செல்வதில் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

படப்பிடிப்புகள்

இதன் காரணமாக காலி பயணத்தை ரத்து செய்த கப்பல், மாற்றுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாடொன்றின் பிரபல கப்பல்! | Ms Amadea Luxury Cruise Ship Arrived Sri Lanka

ஜேர்மனியில் மிகவும் பிரபலமான "Das Traumschiff" (The Dream Ship) என்ற தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்புகள் இக்கப்பலிலேயே நடைபெறுகின்றன. இதனால் ஜேர்மனிய மக்களிடையே இக்கப்பல் மிகவும் பிரபல்யமான ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனவுடனேயே கல்லறைக்கு செல்லும் அமெரிக்கா - இஸ்ரேல்! ஈரான் தளபதியின் கடுமையான எச்சரிக்கை

கனவுடனேயே கல்லறைக்கு செல்லும் அமெரிக்கா - இஸ்ரேல்! ஈரான் தளபதியின் கடுமையான எச்சரிக்கை

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வருகைக்கு முன் ஈரான் போரை சாதகமாக்க முயற்சிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வருகைக்கு முன் ஈரான் போரை சாதகமாக்க முயற்சிக்கும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023