விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட முழங்காவிலில் புதிய முயற்சி - கிடைக்குமா ஆதரவு?

people farmers mulankavil
By Vanan May 27, 2021 04:01 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முழங்காவில் பிரதேசத்தில் உற்பத்திச்சாலை ஒன்று முழங்காவில் விநாயகர் விவசாய கூட்டுறவு சங்கத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்திச்சாலையில் பூசணிக்காய் வத்தல் பதனிடுதல்,மரவள்ளி பதனிடுதல் மற்றும் பவுடர் ஆக்குதல், வாழைக்காய் பவுடர் ஆக்குதல் எனப் பல்வேறு உற்பத்திகளும் இடம்பெற்று வருகிறது.

நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளால் வாழைச்செய்கை, பூசணி, பப்பாசி, மரவள்ளி ஆகிய பயிர்ச் செய்கைகள் செய்து அதனை விவசாயிகளினால் சந்தைப்படுத்த முடியாத நிலைகளின் நலன் கருதி இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து குறைந்த விலையில் கிடைக்கின்ற பொருட்களை வைத்து வத்தல், பவுடராக்கி ஏற்றுமதி செய்கின்ற முயற்சியில் ஈடுபடுவதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளுர் சந்தைப்படுத்தலையும் பார்க்க வெளிநாடுகளிற்கு சந்தைப்படுத்துவதன் மூலம் தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் மற்றும் உற்பத்திச்சாலையும் மேம்படக்கூடிய சூழல் உருவாகும் என விநாயகர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான உற்பத்திகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் யாராவது ஈடுபட்டால் தம்மை தொடர்புகொண்டு பூசணி வத்தல், மரவள்ளி மா, கதலி வாழைக்காய் பவுடர் மற்றும் வத்தல், பப்பாசி பவுடர் ஆகிய பொருட்கள் செய்து கொடுக்க கூடிய சூழல் உள்ளது எனவும் தேவையானவர்கள் முழங்காவில் விநாயகர் சங்கத்தினூடாக தொடர்புகொண்டு அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025