படுகொலை செய்யப்பட்ட உறவுகளை வீட்டிலேயே நினைவு கூர்ந்த கஜேந்திரன் எம்.பி!
mullivaikkal
memorial
gajendran
By Kalaimathy
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்திலேயே இந்த அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்