ஆண்டுகள் கடந்தும் அவிழாத ராஜபக்சர்களின் மர்ம முடிச்சு...
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Independent Writer
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் ஒரு மிகப்பெரும் பழிவாங்கல் என்பதை இன்று 17 ஆண்டுகளின் பின்னும் அவிழாத மர்ம முடிச்சிகளோடு பேசப்படுகிறது.
உலகம் இந்தக்கொலைச்சம்பவத்தின் பின்னால் ராஜபக்சகளுக்கும் லசந்தவுக்குமான பகை தொடர்பில் ஒரு ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள இன்றைய அதிர்வு ஒரு சில தகவல்களை பகிர்கிறது.
கெல்பிங் ஹம்பாந்தோட்டை நிதிக்களவாடல் , மிக் ரக விமானக்கொள்வனவுக்கொள்ளை ராஜபக்சகளின் ஊழல்களை அரச இயந்திரத்தோடு போராடி மக்களிடம் கொண்டு சேர்த்த லசந்தவின் பயணத்தை முடிவுறுத்தியது எப்படி என்பதை சில சான்றுகளுடன் விபரிக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி