உண்மைகளை மறைக்க நெடுமாறன் கூறும் பொய் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் பாண்டியன் (காணொளி)

Tamil nadu Velupillai Prabhakaran Pazha Nedumaran
By Sumithiran Feb 14, 2023 05:52 PM GMT
Report

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என தெரிவித்துள்ள பழ. நெடுமாறனின் கருத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

இவ்வாறு ஊடகவியலாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.ஐ.பி.சி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நெடுமாறன் தெரிவித்த விடயங்கள் இரண்டும் போலித்தனமானது.முதலாவது,விடுதலைபுலிகள் அமைப்பு தற்போது செயற்படவே இல்லை.அதாவது விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து விலகி வந்தவர்கள் தற்போது ஒரு அமைப்பை வைத்து நடத்துகின்றார்கள்.அதில் பெரிய நெட்வேர்க் எதுவும் கிடையாது.

கடைசிவரை தொடர்பில் இருந்தவர் 

உண்மைகளை மறைக்க நெடுமாறன் கூறும் பொய் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் பாண்டியன் (காணொளி) | Nedumaran Lies To Hide The Truth

இரண்டாவது நெடுமாறனை ராஜீவ் கொலைக்கு முன்பாகவே புலிகள் தொடர்பை துண்டித்துவிட்டார்கள்.அத்துடன் அதிலிருந்து வைகோ,ராமதாஸ் மற்றும் கருணாநிதி ஆகியோரும் வெளியே வந்து விட்டார்கள். கடைசிவரை தொடர்பில் இருந்தவர் திருமாவளவன்தான்.

சுவிட்சர்லாந்திலிருந்து திரட்டப்பட்ட நிதி

உண்மைகளை மறைக்க நெடுமாறன் கூறும் பொய் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் பாண்டியன் (காணொளி) | Nedumaran Lies To Hide The Truth

சுவிட்டசர்லாந்திலிருந்து புலிகளின் பெயரால் திரட்டப்பட்ட பணம் நெடுமாறனுக்கும் மற்றும் ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இந்த உண்மைகளை மறைக்கவே பிரபாகரனின் குடும்பம் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த மேலும் பல அறியாத விடயங்களை காணொளியில் காணலாம்   



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026