நீர்கொழும்பு நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா
srilanka
court
negombo
By Vasanth
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இரு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தலைமை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் இதனைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 20 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்கள் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி