றீ(ச்)ஷா முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி! விமர்சனங்களுக்கு விடைகொடுத்த பாஸ்கரன் கந்தையா
Mullivaikal Remembrance Day
Reecha
Baskaran Kandiah
By Dhilak
இலங்கை வரலாற்றில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் என்பது மறக்க முடியாத ஒரு காலப்பகுதியாகும்.
பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர், மே 18 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒரு பேரவலத்துடன் முடிவுக்கு வந்தது.
எமது தமிழ் உறவுகள் உயிர்நீத்த அந்தப் பேரவலத்தின் நினைவுகள் இன்றும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கனன்று கொண்டிருக்கின்றன.
அந்தத் தியாகங்களை கௌரவிக்கவும், அங்கு மறைந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தவும் றீ(ச்)ஷா பண்ணையில் புதிய நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விமர்சனங்களுக்கு பின்னர் றீ(ச்)ஷா பண்ணையில் எழுப்பப்பட்டுள்ள இந்த தூபியை தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கிறது பின்வரும் காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி