கனடா அருகே புதிய மைக்ரோ கண்டம் : வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்

Canada World Technology
By Shalini Balachandran Apr 21, 2025 07:43 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait பகுதியில் புதிய மைக்ரோ கண்டம் (microcontinent) கண்டறியப்பட்டுள்ளது.

சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில், கடலின் அடியில் புதைந்து கிடக்கும் “Proto Microcontinent” எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி தற்போது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் ரத்து : இஸ்ரேல் அதிரடி

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் ரத்து : இஸ்ரேல் அதிரடி

அடிக்கடி அடர்த்தி

இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீட்டர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடைய continental crust கொண்டதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா அருகே புதிய மைக்ரோ கண்டம் : வியப்பில் ஆராய்ச்சியாளர்கள் | New Microcontinent Near Canada

இந்த புது மைக்ரோகண்டம், கிரீன்லாந்தும் வட அமெரிக்காவும் பிரிந்த போது முழுமையாக பிரியாமல் ஒரு பகுதி இணைந்தே இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

  1. ஈர்ப்புவிசை தரவு (Gravity data): செயற்கைக்கோள் கருவிகள் ஈர்ப்பு விசையில் நிமிட மாற்றங்களைக் கண்டறிந்தன, அவை பாறைகளின் மேற்பரப்பு அடுக்குகளின் அடர்த்தி மற்றும் விநியோகத்தை கணக்கிட பயன்படுத்தப்பட்டன.
  2. நில அதிர்வு தரவு (Seismic data): கப்பல்களிலிருந்து ஒலி அலைகள் ஒளிபரப்பப்பட்டன, மேலும் அவற்றின் பிரதிபலிப்பு அலைகள் கடற்பரப்பின் கட்டமைப்பு மற்றும் அடுக்குகளை விளக்குவதற்கு விளக்கப்பட்டன.

கனடாவிலுள்ள இந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதல்

கனடாவிலுள்ள இந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதல்

மில்லியன் ஆண்டு

120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து பிரிதல் ஆரம்பமான நிலையில், 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த புதிய மைக்ரோகண்டம் உருவாகத் தொடங்கியது.

இதையடுத்து, 33 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து Ellesmere தீவுடன் மோதியதனால் அப்பகுதி தற்போது நிலையானதாக மாறியது.

கனடா அருகே புதிய மைக்ரோ கண்டம் : வியப்பில் ஆராய்ச்சியாளர்கள் | New Microcontinent Near Canada

இது போன்ற மைக்ரோகாண்டினெண்ட்கள் பிற இடங்களிலும் (Jan Mayen, Tasman Rise) காணப்பட்டுள்ளன.

பூமியின் உள் கட்டமைப்பு நிலப்பலகைகள் இயக்கத்தில் முக்கிய பங்காற்றுவதை இது வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏமனில் அமெரிக்காவின் சரமாரி வான்வழி தாக்குதல்கள் !

ஏமனில் அமெரிக்காவின் சரமாரி வான்வழி தாக்குதல்கள் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024