வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்
sri lanka
insurance
foreign
By Vanan
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்கும் நடைமுறையை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேரச் செய்திகளின் தொகுப்பு,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 9 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்