வடக்கு கிழக்கை ஊடறுத்து புதிய மாகாணம்? கையறு நிலையில் தமிழர் பூமி!!
Suresh Premachandran
New province
between north and east
By Vanan
எமது கைகளை விட்டு பல விடயங்கள் கைநழுவிச் செல்லும் நிலையில், வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் இன்னுமொரு மாகாணம் வரவிருக்கிறது என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran).
எமது ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” எனும் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது, அவர் தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட மேலும் நால்வர் இணைந்துகொள்ளும் விவாத நிகழ்ச்சி காணொளி வடிவில்,
பகுதி -01
பகுதி -02
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி