விவசாயிகளுக்கு எரிபொருள் : அறிமுகமாகிறது புதிய QR குறியீடு முறை

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Jaso Mar 28, 2026 12:57 PM GMT
Report

வேளாண்மைத் துறை மற்றும் பல்வேறு தரப்பினருக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒரு புதிய QR குறியீடு முறையைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்காக வாகனங்கள் இல்லாத QR குறியீடு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருண கூறினார்.

புதிய QR குறியீடு முறை

புதிய QR குறியீடு முறை தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறிய ராஜகருண, இது விவசாயிகள் மற்றும்கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எரிபொருள் தேவைகளுக்காக உருவாக்கப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு எரிபொருள் : அறிமுகமாகிறது புதிய QR குறியீடு முறை | New Qr System To Issue Fuel For Farmers

கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகத்திற்கு அவர்களின் எரிபொருள் தேவைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டு, இந்த புதிய QR குறியீடு முறை உருவாக்கப்படும் என்றும், இந்த புதிய QR குறியீடு அந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணுக்காக உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் புதிய கியூஆர் குறியீடு பல்வேறு முறைகளின் கீழ் உருவாக்கப்படும் என்றும், அதன்படி 7 பிரிவுகளின் கீழ் எரிபொருளைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பெட்ரோலியக் கூட்டுத்தபனம் முடிவு செய்யும்

மேலும், இந்தப் பிரிவுகளுக்கு எவ்வளவு எரிபொருள் வழங்கப்படும் என்பதை பெட்ரோலியக் கூட்டுத்தபனம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எரிபொருள் : அறிமுகமாகிறது புதிய QR குறியீடு முறை | New Qr System To Issue Fuel For Farmers

எதிர்காலத்தில் இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம், பல்வேறு வணிகங்கள் மற்றும் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் போன்ற தங்களின் சொந்தத் தேவைகளுக்காக எரிபொருளைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் வாகனமில்லா எரிபொருளைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

தாய்லாந்து எண்ணெய் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையில் அனுமதி

தாய்லாந்து எண்ணெய் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019