தொற்றினால் மரணம் நிச்சயம் - புதிதாக பரவ தொடங்கியது “மாபர்க் வைரஸ்”
corona new virus
afirica
world health organaitation
By Jaso
தொற்றினால் 88 வீதம் மரணம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள மாபர்க் வைரஸ் தற்போது பரவ ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எபோல வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ் தற்போது ஆபிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 2ம் திகதி உயிரிழந்த ஒருவரின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி