முல்லைத்தீவில் கடையடைப்பிற்கு முழுமையான ஆதரவு இல்லை

Sri Lanka Army Mullaitivu SL Protest ITAK
By Sathangani Aug 18, 2025 11:33 AM GMT
Report

வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பிற்கு இலங்கை தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

வழமையாக கடையடைப்பு அனுஷ்டிக்கப்படும்போது முற்றுமுழுதாக முடங்கி காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (18) அவ்வாறான ஒரு நிலைமையை காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கட்சி சார்பாக அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணங்களாலும் இன்னும் சில இடங்களில் தங்களுக்கு உரிய வகையில் அறிவிக்கப்படவில்லை என்ற காரணத்தினாலும் ஆளும் அரசாங்கத்தின் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் இந்த முத்துஐயன்கட்டு இளைஞனுடைய கொலை சம்பவம் தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் இவ்வாறான குழப்ப நிலைகளுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள்

பகுதியளவிலான ஆதரவு

எனினும் கடையடைப்பிற்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் பல்வேறு வர்த்தகநிலையங்கள் சந்தைகள் பூட்டப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை கடையடைப்பிற்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தங்களுடைய போக்குவரத்து பணிகளை முற்றாக நிறுத்தி ஆதரவு வழங்கியது.

முல்லைத்தீவில் கடையடைப்பிற்கு முழுமையான ஆதரவு இல்லை | No Complete Support For Shop Closure In Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தளவில் முல்லைத்தீவு நகரத்திலே அதிகளவான வர்த்தக நிலையங்கள் சந்தை பூட்டப்பட்டு இருக்கின்ற நிலையில் முள்ளியவளை தண்ணீர் ஊற்று பகுதிகளிலும் அதிகமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

புதுக்குடியிருப்பு நகரத்தை பொறுத்த அளவிலே வழமை போன்று செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு விசுவமடு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஆதரவு வழங்கப்படுவதோடு மாங்குளம் மல்லாவி ஒட்டுசுட்டான் நகர் பகுதிகளில் ஓரளவு வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வருகின்ற நிலமையும் காணப்படுகிறது.

அரச வங்கிகள், அரச நிறுவனங்கள் அனைத்தும் வழமை போன்று இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுப்பு

திருகோணமலையில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் இயல்பு நிலையில்! சுமந்திரனின் கடையடைப்பு தோல்வி

யாழ்ப்பாணம் இயல்பு நிலையில்! சுமந்திரனின் கடையடைப்பு தோல்வி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015