கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுதத் சமரவீர வெளியிட்டுள்ள தகவல்!
Corona
Vaccine
SriLanka
Sudath Samaraweera
By Chanakyan
கொரோனா நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது சிறந்தது என தொற்று சுகாதார அமைச்சின் நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மேலும், கொரோனா நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பயனற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, பொதுமக்கள் யாவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்