கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Colombo
People
Water cut
National Water Supply and Drainage Board
By Mkkamshan
கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லை, கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி