இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lanka Israel Iran-Israel Cold War
By Sumithiran Aug 06, 2024 05:31 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலில்(israel) தொழில்வாய்ப்பை தேடிச் சென்ற இலங்கையர் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது அவசரத் தாக்குதல்கள் ஏற்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷில் தீக்கிரையாக்கப்பட்ட கிரிக்கெட் வீரரின் வீடு: தொடரும் வன்முறைகள்

பங்களாதேஷில் தீக்கிரையாக்கப்பட்ட கிரிக்கெட் வீரரின் வீடு: தொடரும் வன்முறைகள்

பதற்றம் அதிகரித்த நிலையில் வெளியான அறிவிப்பு

இஸ்ரேலின் வெளிநாட்டு பணியாளர்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு | Notice To Sri Lankans In Israel

 இதேவேளை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டா இஸ்ரேலிலுள்ள இலங்கையர் தொடர்பில் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி , ​​தற்போது சுமார் 11,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவித்தார். எஞ்சிய 30% விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டார்.

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்

இதனிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு | Notice To Sri Lankans In Israel

ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எம். எச். எம். என். பண்டார - தூதுவர் வாட்ஸ்அப் எண் - +9471 664 0560 இ. ஆர். எம். எஸ். எச். ஏகநாயக்க - பிரதித் தூதுவர் வாட்ஸ்அப் எண் - +9471 844 7305 வை. சி. நில்மினி அபேகுணவர்தன - ஆலோசகர் வாட்ஸ்அப் எண் - +9471 683 3513 

அதிகரிக்கும் போர் பதற்றம் : களத்தில் இறங்கியது அமெரிக்கா

அதிகரிக்கும் போர் பதற்றம் : களத்தில் இறங்கியது அமெரிக்கா

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024