ஆளும் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
National People's Power - NPP
By Dilakshan
கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது 38 ஆவது வயதில் இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
