நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Death
By Abi May 13, 2026 12:35 PM GMT
Report

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் பிரிசில்ல சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பதிவான மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

கடும் மழையால் வெள்ளத்தில் அள்ளுண்டு வலு போன மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி

கடும் மழையால் வெள்ளத்தில் அள்ளுண்டு வலு போன மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி

மழையுடனான காலநிலை

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படுகின்றது. 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Number Of Dengue Patients Country Is Increasing

தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 27,754 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வேலைத்தளங்கள் போன்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவி வருகின்றது. 

போதைப்பொருளை விழுங்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

போதைப்பொருளை விழுங்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

டெங்கு அறிகுறிகள் 

காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அதனை அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Number Of Dengue Patients Country Is Increasing

48 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுக வேண்டும்.

குறிப்பாக தாய்மார், குழந்தைகள், முதியோர் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு அறிகுறிகள் தென்பட்டவுடன் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். 

போதைப்பொருளை விழுங்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

போதைப்பொருளை விழுங்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026