பூண்டுலோயா - நுவரெலியா பிரதான வீதி தாழிறக்கம்
Nuwara Eliya
Weather
Rain
By Sindu
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பூண்டுலோயா - நுவரெலியா பிரதான வீதியின் சீன் (பழைய தோட்டம்) பகுதிக்கு அருகே பிரதான வீதி தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளது.
குறித்த வீதியின் மேலும் பல இடங்களில் வீதிகள் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதாக பயணிகள் மற்றும் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |