சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 வீதம் சரிவு!

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Apr 17, 2026 04:59 PM GMT
Report

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த நீரிணை மீண்டும் முழுமையாகச் செயற்படத் தொடங்கியுள்ளமை உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகளைத் தணித்துள்ளதுடன் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

சந்தையில் நம்பிக்கை

இந்தநிலையில், பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஜூன் மாத விநியோகத்திற்கான விலை 10.42 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 89.03 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 வீதம் சரிவு! | Oil Prices Price Drop Strait Of Hormuz Opens

வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மே மாத விநியோகத்திற்கான விலை 11.11 சதவீதத்தால் குறைவடைந்து ஒரு பீப்பாய் 84.17 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டமை அண்மைக்காலமாக எரிசக்திச் சந்தையில் நிலவி வந்த தளம்பல் நிலையைச் சீர்செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறப்போகும் அமெரிக்கா

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறப்போகும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015