ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துத் தீப்பிடித்த எண்ணெய் கப்பல்!
United States of America
Iran
Middle East
World
Strait of Hormuz
By Shalini Balachandran
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே எண்ணெய்க் கப்பல் ஒன்று தீப்பிடித்துள்ளது.
கடற்கண்ணி ஒன்றில் மோதி இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானியக் கடற்படை தெரிவித்துள்ளது.
எண்ணெய்க் கப்பல்
விதிமுறைகளை மீறிய குறித்த எண்ணெய்க் கப்பல், தனது வழிகாட்டி அமைப்புகளை முழுமையாக நிறுத்திவைத்திருந்த நிலையில் அப்பகுதியில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்கள் வழிகாட்டி அமைப்புகளை நிறுத்திவிட்டுச் செல்வது தொடர்பான ஈரானியக் கடற்படையின் இந்த அறிவிப்பு, அப்பிராந்தியக் கடல்வழிப் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த கவனத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |