ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான நாடகமா இது?

kilinochchi office omp
By Vanan Aug 19, 2021 11:45 PM GMT
Report

கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம் எதிர்வரும் ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான ஒரு நாடகமே என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை நாம் தொடர்ச்சியாக எதிர்த்தே வந்துள்ளோம். இதனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை - இதனை நாங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்.

சர்வதேசம் ஓஎம்பி மீது மெல்லிய நம்பிக்கை வைத்திருந்தது. எனவே நாம் ஓஎம்பியின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதற்காக 2019.07.20 அன்று பலத்த ஆதாரங்கள் உள்ள ஐந்து சம்வங்களை ஓஎம்பி அலுவலகத்திற்கு வழங்கினோம் இதனை அப்போது தலைவராக இருந்த சாலிய பீரிசும் ஏற்றுக்கொண்டு தீர்வினை தருவதாக கூறியிருந்தார்.

ஆனால் இன்று வரை அவற்றுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதன் மூலம் இந்த ஓஎம்பி அலுவலகத்தினால் எதுவும் ஆகப்போதில்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது கொரேனா பரவல் காரணமாக ஒன்று கூடவோ, எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தவோ, முடியாதவாறு சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துவிட்டு இரகசியமாக கிளிநொச்சியில் ஓஎம்பி அலுவலகத்தை திறந்து செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

யாருக்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டதோ அவர்கள் எவருக்கும் தெரியாது. இதனை கிளிநொச்சியில் இரகசியமாக மேற்கொண்டமைக்கான காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பிய அவர் சர்வதேசத்தையும், ஜெனீவாவையும் எதிர்கொள்வதற்காக அரசு போடும் நாடகமே இது என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பாகிய நாம் எட்டு மாவட்டங்களின் உறவினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள். எனவே நாம் கிளிநொச்சியில் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தை எதிர்கின்றோம், இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020