ஒன்லைன் மூலம் கற்கும் மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்
student
online study
namal rajapaksha
By Sumithiran
நாட்டின் 10 மாவட்டங்களில் உயர் வலுவுடைய தொலைத் தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள கிராமிய பிரதேசங்களில் இந்த தொலைத் தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஒன்லைன் மூலம் கற்றுவரும் மாணவர்களுக்கு எந்தவித தடையும் இன்றி இலகுவான முறையில் கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இந்தப் பிரதேசங்களில் முதலில் தொலைத் தொடர்பாடல் கோபுரங்கள் நிறுவப்பட வேண்டும் என்பது பற்றி கவனம் செலுத்துமாறு தான் இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி