யாழில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் பலி

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Kajinthan Apr 20, 2026 12:29 AM GMT
Report

யாழில் தண்ணீரில் மூழ்கி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கப்பல் சிறைபிடிப்பு -அமெரிக்காவிற்குத் தகுந்த பதிலடி நிச்சயம்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

கப்பல் சிறைபிடிப்பு -அமெரிக்காவிற்குத் தகுந்த பதிலடி நிச்சயம்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

மரண விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலைக் கேணியில் குளிப்பதற்காக வந்துள்ளார்.

ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கிக் குளித்துள்ளார்.

யாழில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் பலி | One Person Drowns In Jaffna

இதன்போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு

ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு

யாழில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் பலி

யாழில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015