வரலாற்றில் வெளிவராத கருணா ஒபரேசன்! விடுதலைப் புலிகள் பிளவுக்கு முன் கிடைத்த முக்கிய சமிக்ஞை

Vinayagamoorthi Muralidaran Sri Lanka Sri Lanka Final War
By Dharu Oct 18, 2025 02:00 PM GMT
Report

இலங்கையில் உள்நாட்டு போரின் போது தமது இனத்துக்காகவும் மண்ணுக்காகவும் போராடி உயிர் நீத்த போராளிகளின் காத்திர பங்கானது எவ்விதத்திலும் ஒப்பிடமுடியாத தனித்துவமிக்கது.

இந்த தனித்துவத்தை உலகறிய செய்யும் போக்கில் ஈழ விடுதலைப்போராட்டம் தமது சாதனைகளை பதித்து வந்த நேரத்தில் 2004 மார்ச் மாதம், இடம்பெற்ற துரோகத்தின் அடையாளம் இன்றும் வடக்கு கிழக்கு என்ற பிளவு அரசியலை அடையாளப்படுத்த வித்திட்டது.

இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் வரலாற்றில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட "கருணா பிளவு" (Karuna Split) ஒரு மிகப்பெரும் பின்னடைவை அந்த அமைப்பின் நகர்வுக்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பிளவு விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ மற்றும் அரசியல் வலிமையை பெரிதும் பலவீனப்படுத்தியது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் தலைமை வகித்த பொட்டு அம்மானின் அடுத்த அடிக்கு பெரும் சவாலாக மாறியது.

கிழக்கின் போராட்ட அடையாளங்களை வெளிச்சத்தில் இருந்து மறைத்து, அதனை இருளுக்குள் கொண்டுசென்ற பிளவின் பின்னரான கருணா போன்ற தலைமைகளின் பங்கு ஈழப்போர் வரலாற்றில் 2004-2006 காலகட்டத்தில் இலங்கை இராணுவம் கிழக்கை எளிதாக கைப்பற்ற வழிவகுத்தது.

2006-ல் கிழக்கு போர் தோல்வியடைந்ததன் மூலம் வடக்கு முன்னணிக்கு அழுத்தம் அதிகரித்ததோடு, இது 2009 இறுதி போருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் இரசியங்களை இலங்கை இராணுவத்துக்கும் வெளிச்சமிட்டும் காட்டியது.

இவ்வாறு ஈழப்போரின் பெரும் அடையாளங்களை வெளியுலகுக்கு இன்றும் வியக்கும்படி வெளிப்படுத்திய போராளிகளின் பங்கு, அதன் அடிப்படை, மற்றும் கட்டமைப்புக்குள் வலுத்த பிளவுக்கான காரணம் என்பவற்றை சிரேஷ்ட மற்றும் மூத்த தமிழ் ஊடகவியளாலர் நிராஜ் டேவிட்டின் நேர்காணலில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி... 

மித்தெனிய கஜ்ஜா கொலையில் இஷாரா! விசாரணை பாதையில் புதிய திருப்பம்

மித்தெனிய கஜ்ஜா கொலையில் இஷாரா! விசாரணை பாதையில் புதிய திருப்பம்

தொடரும் விசாரணை : இஷாராவின் வங்கிக் கணக்கு தொடர்பில் வெளியான தகவல்

தொடரும் விசாரணை : இஷாராவின் வங்கிக் கணக்கு தொடர்பில் வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025