மட்.மெதடிஸ் மத்திய கல்லூரிக்கு கிடைத்துள்ள தேசிய பாடசாலையாகும் சந்தர்ப்பம்!
Education
National School
By Chanakyan
சுபீட்சத்தின் நோக்கு எனும் திட்டத்தில் மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான சேிய பாடசாலை கொள்கையை 1000 வரையான உயர்த்தும் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் கடிதத்மனை கல்விப்பணிப்பாளர் கித்சிறி லியனகமே ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி