போராட்டக்காரர்கள் ஆக்ரோஷம்! - காலி முகத்திடலில் இருந்து விரட்டப்பட்ட சஜித்!
Galle Face Protest
Sajith Premadasa
SL Protest
Galle Face Green Protest
By Kanna
காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு வந்த சஜித் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் சில கும்பல் காலி முகத்திடல் போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் போன்றவற்றை அடித்து உடைத்து தீ வைத்துள்ள நிலையில் போராட்டக்களம் யுத்த பூமியாக காட்சி அளிக்கின்றது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கலகக் காரர்கள் அவரது வாகனத்திற்கு கல்லெறிந்து கலைத்து விரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்