ஆசிரியர் சம்பள உயர்வு...! அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Ministry of Education Government Employee Ceylon Teachers Service Union Education Teachers
By Thulsi Jul 28, 2025 02:13 AM GMT
Report

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என இலங்கை சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன இந்ந விடயத்தை தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - வெளியான தகவல்

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - வெளியான தகவல்

நேரடியாகப் பாதிக்கும் ஒரு போக்கு

அவர் மேலும் தெரிவிக்கையில், “30 நிமிடங்கள் நீட்டிப்பது மாதாந்திர சேவைக் காலமான 20 நாட்களில் 10 மேலதிக சேவை நேரங்களைச் சேர்க்கும்.

ஆசிரியர் சம்பள உயர்வு...! அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Ot And Salary Increment For Govenment Teachers

இது ஆசிரியர்களின் சம்பளத்தை நேரடியாகப் பாதிக்கும் ஒரு போக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய முன்மொழியப்பட்ட திட்டம் கற்பித்தல் நேரத்தை நீட்டித்தாலும், ஆசிரியர்களின் சம்பளம் நியாயமான முறையில் அதிகரிக்கப்பட வேண்டும்.

மேலும், கல்வி அமைச்சகம் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து அதை செயல்படுத்த வேண்டும் என சந்திமால் விஜேரத்ன வலியுறுத்தினார்.

7500 ரூபாயாக அதிகரிக்கப்படும் உதவித்தொகை - மகிழ்ச்சி செய்தி

7500 ரூபாயாக அதிகரிக்கப்படும் உதவித்தொகை - மகிழ்ச்சி செய்தி

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, வெள்ளவத்தை

30 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
மரண அறிவித்தல்

கொழும்பு, India, Westerwald, Germany, London, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, வவுனியா

30 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Épinay-sur-Seine, France

29 Jan, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Tellippalai, சென்னை, India

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018