நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - வெளியான தகவல்

Ministry of Education Anura Kumara Dissanayaka Education School Children schools
By Thulsi Jul 27, 2025 03:26 AM GMT
Report

கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில்  3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி படித்த தம்புத்தேகம பாடசாலையும் இதன் கீழ் மூடப்பட உள்ளதாக தமது கட்சிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலம் முழுவதும் இந்த நாட்டின் அரசாங்கங்கள் உலக வங்கி (World bank) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த நாட்டில் கல்வியைச் சீர்திருத்தத் தயாராகி வருவதை நாங்கள் அறிவோம்.

பாடசாலைகளில் வரலாற்று கல்வி கற்பிப்பதை நிறுத்த வேண்டும்! அர்ச்சுனா வலியுறுத்து

பாடசாலைகளில் வரலாற்று கல்வி கற்பிப்பதை நிறுத்த வேண்டும்! அர்ச்சுனா வலியுறுத்து

குறைந்த எண்ணிக்கை

நாடாளுமன்றத்தில் தனது உரையில் அனுர குமார திசாநாயக்க இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகள் குறித்து மிகுந்த உணர்ச்சியுடன் பேசினார். 

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - வெளியான தகவல் | Moe Announced List Of Schools That Will Close

100 இற்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 3141 பாடசாலைகள் இருப்பதாக அவர் கூறினார். 

சில பாடசாலைகளை மூடவும் சில பாடசாலைகளை இணைக்கவும் தேவையான இடங்களில் புதிய பாடசாலைகளை நிறுவவும் அவர் கள் தயாராக உள்ளனர். 

முதல் பார்வையில், இந்த அறிக்கையின் ஆபத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. கருணாசேன கொடிதுவக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அநுர திசாநாயக்கவின் உரையைப் போன்ற ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார். 

கல்வி அமைச்சின் சொத்தை உரிமை கோரி வழக்கு தாக்கல்: கோபா குழுவில் அம்பலம்

கல்வி அமைச்சின் சொத்தை உரிமை கோரி வழக்கு தாக்கல்: கோபா குழுவில் அம்பலம்

பாடசாலை பாதுகாப்பு இயக்கம் 

இலங்கை யில் 3000 பாடசாலைகளை மூடுவதற்கான திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் அவர்தான்.

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - வெளியான தகவல் | Moe Announced List Of Schools That Will Close

அந்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியது.

அப்போது பாடசாலைகளை பாதுகாப்பதற்காக  பாடசாலை பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. 

அவர்கள் அனைவரும் இப்போது பாடசாலைகளை மூடுவதற்கான உலக வங்கியின் திட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருகின்றனர் என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

யாழ். உள்ளிட்ட சில பகுதியை சேர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ். உள்ளிட்ட சில பகுதியை சேர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021