வெலிகம கடற்கரையில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மீட்பு

Drugs
By Pavi Oct 15, 2026 05:19 AM GMT
Report

வெலிகம, கப்பரதோட்ட கடற்கரையில் 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, மாத்தறை, மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 120 கிலோகிராமுக்கும் அதிகமான எடையுடைய ஆறு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

அரசாங்க தகவல் திணைக்களம்

இந்நிலையில், மீட்கப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தியுள்ள அரசாங்க தகவல் திணைக்களம், அதன் மொத்த எடை 100 கிலோகிராமுக்கும் அதிகம் எனத் தெரிவித்துள்ளது.

வெலிகம கடற்கரையில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மீட்பு | Over 100 Kg Of Heroin Recovered From Weligama

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

தளர்த்தப்பட்ட மரண தண்டனை - அனோஜனின் அடுத்த கட்டம்...! குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026