பாகிஸ்தானில் துயரம்:பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழப்பு

Pakistan Death schools
By Sindu Oct 15, 2026 09:42 AM GMT
Report

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவரில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் ஆசிரியர் உட்பட 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களுள் 13 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களும் உள்ளடங்குவதோடு, உயரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீனா, வடகொரியா இடையே புதிய எல்லைப் பாலம் திறந்து வைப்பு

சீனா, வடகொரியா இடையே புதிய எல்லைப் பாலம் திறந்து வைப்பு

மீட்பு பணிகள் தீவிரம்

"நாங்கள் குறைந்தது 45 குழந்தைகளை வெளியே எடுத்துள்ளோம். இன்னும் சில குழந்தைகள் இடிபாடுகளுக்குள் புதைந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது" என்று மாவட்ட அவசரக்கால அதிகாரி இஃப்திகார் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் துயரம்:பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழப்பு | Pakistan School Roof Peshawar 28 Dead

உடல்களை வெளியே எடுக்கவும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மீட்புக் குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 20 பேரும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோரும் நகரின் லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம் கூறியுள்ளார்.

"மேல் தளத்தின் கூரை இடிந்து விழுந்து இரண்டு மாடிகளையும் நொறுக்கியதால், மேற்கூரை மாணவர்கள் மீது சரிந்து விழுந்துள்ளது," என்று ஒரு மீட்பு அதிகாரி தெரிவித்துள்ளார். "விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்."

சவுதிக்கான பயணங்களை தவிர்க்கவும்:ஜப்பான் அறிவுறுத்தல்

சவுதிக்கான பயணங்களை தவிர்க்கவும்:ஜப்பான் அறிவுறுத்தல்

பலவீனமான கட்டிடம்

மூன்று வகுப்பறைகளில் இருந்த 110 மாணவர்களில் 47 பேர் மட்டுமே மீட்கப்பட்டதால், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்பதோடு அது ஒரு பலவீனமான கட்டிட அமைப்பு.  பலவீனமான கட்டமைப்பின் மீது கட்டப்பட்டதால், அதன் கூரை அதிக எடையுடன் இருந்தது. அதுவே இடிந்து விழுவதற்குக் காரணம் என பெஷாவர் காவல்துறைத் தலைவர் மியான் சயீத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் துயரம்:பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழப்பு | Pakistan School Roof Peshawar 28 Dead

சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள ஏமனின் சுகாதார அமைப்பு: எச்சரிக்கும் ICRC

அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள ஏமனின் சுகாதார அமைப்பு: எச்சரிக்கும் ICRC

சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ:ஜெர்மனியில் அதிர்ச்சி

சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ:ஜெர்மனியில் அதிர்ச்சி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026