யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Army Jaffna Sri Lanka
By Theepan Nov 23, 2026 08:40 AM GMT
Report

யாழ்ப்பாணம், வசாவிளான் சந்தியிலிருந்து பருத்தித்துறை - பொன்னாலை வீதி வரையான பலாலி வீதி திறக்கப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குறித்த வீதியானது நேற்று (22) முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதி கடந்த வருடம் நேர கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பொதுமக்களின் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்

விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்

நிபந்தனைகளுடன் திறக்கப்பட்ட வீதி

இந்தநிலையில் யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன்  மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.

யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு | Palaly Road Opened At Midnight 12 00 Am Sl Army

குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 09 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்று  நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

உயர் பாதுகாப்பு வலயம் ஊடாக செல்லும் குறித்த வீதியின் 2 கிலோ மீற்றர் தூர வீதியில் நடந்து செல்வதற்கோ , துவிச்சக்கர வண்டியில் செல்வதற்கோ அனுமதி இல்லை என்பதுடன் , வீதியில் வாகனங்களை தரித்து நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வீதியில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிய 4 வாகனங்கள் : சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்

யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிய 4 வாகனங்கள் : சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023