இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் விவகாரம்! பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்
srilanka
mahinda
war
israel
palestine
By S P Thas
இஸ்ரேல் - பலஸ்தீன இருதரப்பும் போர் நிறுத்த பேச்சுளை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - பலஸ்தீன் நாடுகளுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுடைய மக்களும் பரஸ்பரம் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அங்கீகாரத்துடன் வாழும் நிலை உருவாக வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற வகையில் இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீனின் நீண்ட கால ஆதரவாளரான தான் பலஸ்தீன மக்களின் நியாயமான தேச உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்