பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு

Anuradhapura Child Abuse Law and Order
By Independent Writer Jun 16, 2026 06:48 AM GMT
Report

அநுராதபுரத்தில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, குறித்த பிக்குவின் மரபணுவை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவருடைய இரத்த மாதிரியை வழங்குமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பல்லேகம தேரர் இன்றைய தினம் (16) அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, அரச பகுப்பாய்வாளரிடம் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அண்மையில் உத்தரவிடப்பட்டது.

நடராஜர் சிலை சர்ச்சை - கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரர் பதவி விலக வேண்டும்

நடராஜர் சிலை சர்ச்சை - கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரர் பதவி விலக வேண்டும்

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

மேலும், இரத்த மாதிரியை வழங்கிய பின்னர் மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அரச பகுப்பாய்வாளருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு | Pallegama Thero S Blood Sample For Genetic Testing

நிட்டம்புவ காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக அறிக்கை ஒன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு அனுராதபுரம் பிரதம நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், மரபணு பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் முன்னதாக அனுப்பப்பட்டிருந்த, சிறுமியால் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மரபணு பரிசோதனை

அதற்கமைய, வழக்குப் பொருட்களாகப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆடைகள் தொடர்பாக அரச பகுப்பாய்வாளர் மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு | Pallegama Thero S Blood Sample For Genetic Testing

சிறுமியின் ஆடைகளில் மரபணு காணப்படுவது அந்தப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

அனுராதபுரம் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் சந்தேகநபரான பிக்கு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுரேஷ் சலே : சிஐடி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுரேஷ் சலே : சிஐடி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்