நடராஜர் சிலை சர்ச்சை - கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரர் பதவி விலக வேண்டும்
Jaffna
Parliament of Sri Lanka
National People's Power - NPP
NPP Government
By Theepan
நாடாளுமன்றில் பொய்யுரைக்கும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் உடனடியாக பதவி விலக வேண்டும் என சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்காக அனுமதிகள் கோரிய போது, அதனை கடற்தொழில் அமைச்சர் மறுத்திருந்தார்.
பொய்யுரைத்த அமைச்சர்
இது தொடர்பிலான செய்திகள் வெளியாகிய நிலையில், நாடாளுமன்றில் தான் அவ்வாறு மறுக்கவில்லை என பொய்யுரைத்துள்ளார்.

இவ்வாறான பொய்யர்கள் அமைச்சராக பதவி வகிக்க முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்