வடமராட்சியில் கௌரவிக்கப்பட்ட மாவீரச் செம்மல்களின் பெற்றோர்! (படங்கள்)
Northern Province of Sri Lanka
By Eunice Ruth
வடமராட்சியில் இன்று மாவீரச் செம்மல்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று (26) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் மங்கள விளக்கேற்ப்பட்டு இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
#வடமராட்சியில் நடைபெற்ற மாவீரச் செம்மல்களின் பெற்றோர் கௌரவிப்பு! ? pic.twitter.com/KfATD0BfnV
— Kanagaratnam Sugash (@Sugashkanu) November 26, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி