துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் - நாடாளுமன்றில் இன்றும் நாளையும் விவாதம்
sri lanka
people
parliament
By Shalini
துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்து சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் அதனை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதற்கிணங்க இன்றும் நாளையும் இரண்டு தினங்களுக்கு துறைமுக நகர ஆணைக்குழு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அதற்கான வாக்களிப்பு 20 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேவேளை, இந்த தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு எவருக்கும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்