அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்த மக்கள்! பயந்து நடுங்கும் ஆட்சியாளர்கள்
colombo
people
Economy
Gotabaya
SriLanka
By Chanakyan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், விரக்தி கொண்ட மக்கள் அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
பொருட்களின் விலையேற்றம் காரணமாக தங்களினால் வெளியில் செல்ல முடியவில்லை - எங்களை தாக்கக் கூடும் என்று அமைச்சர்களும் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது கட்டுக்கடங்காத விலையேற்றம் - எரிபொருளுக்கான தட்டுப்பாடு - எரிவாயு இல்லாத நிலைமைகளினால் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று இரவு மக்கள் போராட்டத்தினை முன்னெடுந்திருந்தனர்.
தொடர்ந்தும் ஏதும் அசாம்பாவிதங்கள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அமைச்சர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகை செய்திகள்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி