மன்னார் ஆழ்கடலில் காற்றாலை அமைக்க திட்டம்: மக்களே இல்லாமல் நடந்த கூட்டம்

Mannar Wind Surfing Sri Lankan Peoples National People's Power - NPP NPP Government
By Independent Writer Feb 25, 2026 09:57 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தற்போது ஆழ்கடலில் புதிய காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நகர்வுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

உலக வங்கியின் நிதி உதவியுடனும், பிரித்தானிய தூதரகத்தின் பங்களிப்புடனும் மன்னார் ஆழ்கடல் பகுதியில் இந்த காற்றாலைத் திட்டம் அமையவுள்ளது.

இது தொடர்பான சாத்தியவள ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அவந்த் கார்ட் நிறுவனத்தின் இரண்டு ரிட் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

அவந்த் கார்ட் நிறுவனத்தின் இரண்டு ரிட் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

மக்களின் அதிருப்தி  

இந்த கூட்டத்தில் பிரித்தானிய வர்த்தக பிரதிநிதி தெரேசா ஓமஹோனி மற்றும் சர்வதேச பொறியியலாளர்கள் கலந்துகொண்டு திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்கு விளக்கமளித்தனர். ​

மன்னார் ஆழ்கடலில் காற்றாலை அமைக்க திட்டம்: மக்களே இல்லாமல் நடந்த கூட்டம் | Peoples Protest Against Mannar Wind Power Project

ஏற்கனவே மன்னார் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட காற்றாலைகளால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசாங்கம் மீண்டும் ஒரு காற்றாலைத் திட்டத்தை, அதுவும் கடல் பகுதியில் அமைக்க முற்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ​

அதே நேரம் இன்றைய கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான குரலாக விளங்கும் சமூகப் பிரதிநிதிகளோ அல்லது போராட்டக் குழுக்களோ பொது அமைப்புக்களோ இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்

தெளிவுபடுத்தப்படவில்லை 

இது திட்டமிட்டு மக்களைத் தவிர்த்துவிட்டு, அதிகாரிகளை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஒருதலைப்பட்சமான முடிவாகவே பார்கபடவேண்டியதுடன் முன்னதாகவே இது தொடர்பில் கூட்டங்கள் மக்கள் அழைக்கப்படாது இடம் பெற்றுள்ளது. ​

மன்னார் ஆழ்கடலில் காற்றாலை அமைக்க திட்டம்: மக்களே இல்லாமல் நடந்த கூட்டம் | Peoples Protest Against Mannar Wind Power Project

அதே நேரம் காற்றாலை திட்டங்களுக்கு மன்னார் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் உள்ள எதிர்பு தொடர்பிலும் அரச அதிகாரிகளால் உரிய தரப்பினருக்கு குறித்த கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

மன்னார் ஆழ்கடலில் காற்றாலை அமைக்க திட்டம்: மக்களே இல்லாமல் நடந்த கூட்டம் | Peoples Protest Against Mannar Wind Power Project

சுரேஷ் சலேவுக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் விசாரணை

சுரேஷ் சலேவுக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025